தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராமகிருஷ்ணர்/பக்தியின் பக்கம் மனம்

பக்தியின் பக்கம் மனம்

பக்தியின் பக்கம் மனம்


ADDED : பிப் 10, 2015 12:02 PM

Google News

ADDED : பிப் 10, 2015 12:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* முதலில் உன்னை நீ அறிந்து கொள். அதன்பின், கடவுளை அறியலாம்.

* கடவுளின் கருணை என்னும் காற்றானது, எப்போதும் உன் பக்கம் வீசிக் கொண்டு தான் இருக்கிறது.

* தீவிர அன்பு இருக்குமானால், உனக்கு கடவுளின் தரிசனம் கிடைப்பது உறுதி. எங்கும் அன்பு, எதிலும் அன்பாயிரு.

* தனிமையில் இருக்கும் போதும் மனதால் கூட பாவச்செயலில் ஈடுபடாத மனிதனே தர்மவான்.

* மனதை பக்தியின் பக்கம் திருப்பு. ஆனால், மூடத்தனத்திற்கு சிறிதும் இடம் அளிக்காதே.

-ராமகிருஷ்ணர்



Trending





      Dinamalar
      Follow us